டிசம்பர் 3-ல் வெளியாகும் 'பௌசி'.
இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'பௌசி' திரைப்படம் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1940-களின் சுதந்திரப் போராட்ட காலத்தை பின்னணியாகக் கொண்ட காதல் கதையாக உருவாகும் இப்படத்தில், இமான்வி நாயகியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
0
Leave a Reply