பொரி தோசை.
தேவையான பொருட்கள்-
2 கப்பொரி
1/2 கப் ரவை
1 கப்தயிர்
1/2 கப்கோதுமை மாவு
தேவையான அளவுஉப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை -
பொரியை தண்ணீரில் அலசவும். ரவையை தண்ணீரில் ஊற வைக்கவும்.
மிக்சியில் பொரி ,ஊறிய ரவை, கோதுமை மாவு சேர்க்கவும்.
பின்னர் அதில் தயிர் உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும்.அரைத்த மாவை தோசைகளாக சுட்டெடுக்கவும்.இப்போது சுவையான பொரி தோசை ரெடி.
0
Leave a Reply