ரச்சிதா மகாலட்சுமி பேய் ஆக நடித்துள்ளார்.
99/66' படத்தில் ஹீரோயினாக ரச்சிதா மகாலட்சுமி நடித்து ,எம். எஸ். மூர்த்தி இயக்கி உள்ளார். ரச்சிதா கூறுகையில் "என் சினிமா பயணத்தில் சம்பள விஷயத்தில் குறை கள் இருப்பினும். படத்தின் படப்பிடிப்பு முடியும் அன்றே முழு சம்பளத்தையும் கொடுத்தனர். படம் சின்னது என்று நினைத்தேன். ஆனால் பெரிதாக வந்துள்ளது. நான் பேயாகவும் நடித்திருக்கிறேன்.
0
Leave a Reply