25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ரோஜா  FACE PACK.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரோஜா FACE PACK.

மென்மையான, அழகான, மருத்துவக்குணம்நிறைந்தபூக்களைக்கொண்டுமுகத்தையும், சருமத்தையும், அழகாக்க முடியும். பூக்களில் வைட்டமின்கள், புரதங்கள், சத்துக்கள் நிறைந்துள்ளன. எளிய முறையில், குறைந்த செலவில், முகத்தின் அழகை பூக்களால் பாதுகாக்கலாம். சருமத்திற்கு அழகுத் தரும் பூக்களை பற்றி அறிந்துக் கொள்வோம்.

ரோஜா

இன்றும் அழகு சாதனங்கள் அனைத்திலும், ரோஜாவின் பங்கு அதிகமாக இருக்கிறது. ரோஜாவின் நிறம் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக தானே இருக்கும்.

ரோஜா இதழை பறித்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான பேஸ்ட் தயாரிக்க...

ரோஜா பொடி _ 4 ஸ்பூன் வெந்தயப் பொடி _2 ஸ்பூன் தயிர் _தேவைக்கு

இந்த மூன்றையும் பேஸ்ட் போல குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் முகத்தில் இருக்கும் தழும்பு களும், கரும்புள்ளிகளும் நீங்கும். முக்கியமாக கரடு முரடான முகம் பளபளப்பாக பளிச்சென்று இருக்கும். தினமும் இதை செய்யலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News