செய்னா நேவல் பாட்மின்டன் இருந்து விலக உள்ளார் .
.கடந்த 2012, லண்டன் ஒலிம்பிக்ஒற்றையரில் வெண்கலம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம்வென்ற முதல் இந்தியரானார், வீராங்கனை செய்னா நேவல் 35.. அடுத்து உலக சாம்பியன்ஷிப் அரங்கில் 2015 (வெள்ளி), 2017 ல் (வெண்கலம்) பதக்கம் வென்றார்.
2015ல் வெளியான உலக பாட்மின்டன் தரவரிசையில் 'நம்பர்-1' இடம் பிடித்தார். காமன் வெல்த் விளையாட்டில் 2 முறை (2010, 2018) தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றவர். பாட்மின்டனில் இருந்து விலகஉள்ளார் .
எதிர்காலத்தில் பயிற்சியாளராக வருவது குறித்து முடிவெடுக்கவில்லை. விளையாடுவதை விட இது கடினமானது. தினமும் 10 முதல் 15 மணி நேரம் மைதானத்தில் நின்று, மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்," என்றார்
0
Leave a Reply