சவுதி அரேபியாவின் புதிய மின்சார கார்.
சவுதி அரேபியா உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் CEER EXOBOT மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. EXOBOT SUV-யில் 112 kWh பேட்டரி, 850 HP சக்தி மற்றும் Dual-Motor AWD வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply