கடற்பாசி
கடல் பாசி எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கச் செய்யும். எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து தேய்மானத்தைக் குறைக்கும். கடல் பாசியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைபர் தைராய்டு ஆகிய இரண்டுமே கட்டுக்குள் இருக்கும்.
கடல் பாசியில் நார்ச்சத்துக்கள் மிக அதிகம்சிலவகைகடற்பாசிகளை கொண்டு புற்றுநோய், சர்க்கரை நோய், காசநோய் மூட்டு வலி இரும்பு சத்து குறைபாடு உள்ளவர். மாதவிடாய் சார்ந்த நோய்கள் மற்றும் வெள்ளைபடுதல் போன்றவைகளை தடுக்கப்படும் கடல் பாசியானது அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது
கேல்பஸ் போன்ற கடற்பாசி இனங்கள்,மீன்வளம் மற்றும் தேவையான நாற்றாங்கால் வாழ்விடத்தை வழங்குகின்றன. இதனால் உணவு மூலங்களை பாதுகாக்கின்றன. மிதக்கும் பாசிகள் போன்ற பிற இனங்கள் கரியமிலத்தைக் (கார்பனைச்). கைப்பற்றுவதில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.
0
Leave a Reply