பாடகி எஸ் ஜானகி, மகன் முரளி காலமானார்.
எஸ் ஜானகி, 87. பல மொழி களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார். இந்திய சினிமாவின் மூத்த பின்னணி பாடகிகளில் ஒருவர். சினிமாவை விட்டு ஒதுங்கி ஐதர்ராபாதில் வசிக்கிறார். இவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா, 65, மாரடைப்பால் காலமானார்.. தெலுங்கு, மலையாளத்தில் சில படங்களில் முரளி நடித் துள்ளார். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.
0
Leave a Reply