உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான தூக்கம்
இன்றைய கால கட்டத்தில் வேலைப்பளு, மொபைல் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரவு தூக்கத்தை வெறுப்பதுடன், குறைவான நேரமே தூங்குகின்றனர்.தூக்கம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது .
குறைவான தூக்கம் மன அழுத்தத்தை உண்டாக்குவதுடன், நினைவாற்றலை பலவீனப்படுத்துகிறது., உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்
இது எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். எனவே நினைவாற்றல் மேம்பாடு மற்றும் மூளைத் திறன் அதிகரிக்க. நாள்தோறும் 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும்.
0
Leave a Reply