இந்திய பெண்கள் அணிஉலக கோப்பை லீக்கிரிக்கெட் 13வது சீசன் போட்டியில்ஸ்மிருதி மந்தனா, பிரதிகா சதம்!
ஸ்மிருதி மந்தனா, பிரதிகா உலககோப்பை லீக் போட்டியில் சதம் எடுத்து, இந்திய அணி 340 ரன் குவித்தனர்.. பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் இந்தியா, இலங் கையில், நடக்கிறது. நேற்று, நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட் டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சோபி டெவின் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
இந்திய அணி 48 ஓவரில் 329/2 ரன் எடுத் திருந்த போது மழையால் போட்டி நிறுத்திவைக்கப் பட்டது.மழை நின்ற பின், 49 ஓவர் போட்டியாக நடந்தது. இந்திய அணி 49 ஓவரில் 340/3 ரன் எடுத்தது.
0
Leave a Reply