25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


வேர்க்கடலை பூண்டுப்பொடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேர்க்கடலை பூண்டுப்பொடி.

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை -1/2 கப் ,

வற்றல் மிளகாய் - 4,

கறிவேப்பிலை- 1டீஸ்பூன்,

பூண்டு - 4 பல்,

சீரகம் -1டீஸ்பூன், 

கல் உப்பு - தேவையான அளவு. 

செய்முறை :

தேவையான பொருட்கள் எல்லாம் தயாராக எடுத்து வைக்கவும்.கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வேர்க்கடலையை சேர்த்து வறுக்கவும்.பின்னர் வற்றல்,சீரகம்,பூண்டு, கல் உப்பு சேர்த்து வறுக்கவும்.சூடுஆறியவுடன் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான வேர்க்கடலை பூண்டுப்பொடி தயார்.

இந்த சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை பூண்டுப்பொடி சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News