சோயா சப்பாத்தி
தேவையான பொருட்கள் - கோதுமை மாவு 2 கப், சோயா மாவு - அரை கப். நெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை - மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில், எண்ணெய் நீங்கலாக எல்லாவற்றையும் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்து, மெல்லிய சப்பாத்திகளாக திரட்டுங்கள். வழக்கம்போல தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் தடவி வேக விடுங்கள்.
0
Leave a Reply