சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
"சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா?" என்பதே சரி சும்மாடு- சுமை தூங்குபவர்கள் சுமையின் பாரம் தலையில் தெரியாமல் இருக்க சுமைக்கு கீழ் சும்மாடு வைப்பதுண்டு. சோழியன்- சோழியை உருட்டி பலன் சொல்லுபவர். இவருடைய தலையில் குடுமி இருக்கும். சோழியனுடைய தலையில் இருக்கும் குடுமி சும்மா ஆகிவிட முடியாது என்பதே இந்த பழமொழியின் பொருள்.
0
Leave a Reply