"ஸ்ரீ நாறும்பூநாதர் " கடையார்ச்சுனம் சுயம்பு மூர்த்தி
200 வருடங்கள் பழமையானது இந்த ஆலயம். இத்தல அம்பாளின் திருநாமம் கோமதியம்மாள் என்பதாகும். அர்ச்சுனம்' என்பது மருத மரத்தைக் குறிக்கும். மருத மரத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலங்கள் அர்ச்சுனத் தலங்கள்" எனப் போற்றப்படுகின்றன. 'தலையார்ச்சுனம்' என்பது ஸ்ரீசைலம், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் 'இடையார்ச்சுனம்" என்றும், 'மத்தியார்ச்சுனம்* என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டம் *திருப்புடைமருதூரில் உள்ள ஸ்ரீநாறும்பூநாதர் கோவில், கடையார்ச்சுனம்' என்று போற்றப்படுகிறது. 1200 வருடங்கள்பழமையான இந்த ஆலயத்தில், மூலவர்
ஸ்ரீநாறும்பூநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
0
Leave a Reply