25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வேட்டியுடன் ஜப்பான் புல்லட் ரயிலில் பயணித்த ஸ்ரீதர் வேம்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேட்டியுடன் ஜப்பான் புல்லட் ரயிலில் பயணித்த ஸ்ரீதர் வேம்பு.

ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, ஜப்பானின் அதிவேக ஷின்கான்சென் ரயிலில் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து பயணித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஜப்பானின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை இந்திய கிராமப்புற தொழில்களுடன் இணைக்கும் நோக்கில் அவர் ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானின்'தகுமி' கைவினை கலாச்சாரத்தை இந்திய கிராமப்புற திறமைகளுடன் இணைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அவரது இலக்கு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News