தலை முடி கொட்டுவதை நிறுத்த....
3 ஸ்பூன் தயிரில் 1/4 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவி விடுங்கள். இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் சருமம் மென்மையாக இருக்கும் .
வாழைப்பழம் பாதாம் பிசின் கலவையில் நீங்கள் என்ன எண்ணெய் தலைக்கு பயன்படுத்துவீர்களோ அதை இரண்டு ஸ்பூன் ஊற்றிக் கொண்டு. இதை மறுபடியும் ஒரு முறை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் .இதை நம் தலையில் வேர்க்கால்களில் படும் படி தடவி20 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் எப்போதும் போல ஷாம்பூ போட்டு நன்றாக சாதாரண நீரில் குளித்து விட வேண்டும். இதைவாரத்திற்கு இரண்டு முறை செய்தால் எப்படி வேகமாக கொட்டிய முடியும் தடைபடும்.
0
Leave a Reply