அனுப்பங்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வடக்கு ஊரணி தூர்வாரப்பட்டு வரும் பணிகளை ஆய்வு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், அனுப்பங்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வடக்கு ஊரணி தூர்வாரப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.I A S., அவர்கள் (05.11.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
0
Leave a Reply