நியாயங்களை முறைப்படுத்துங்கள்.
நியாயமில்லாமல் தரமுடியாது என்று அடம்பிடிக்கும், சொத்துக்களோ, வேறு பொருட்களே இயற்கை வளங்களோ நமக்கு கிடைக்க வில்லையே என்று வருத்தப்படக்கூடாது. ஏதோ ஒரு வகையில் கடவுள் கமுக்கமாக கொடுப்பார். உதாரணத்திற்கு தண்ணீர் தர மாட்டேன் என்று கூறிய மாநிலங்களும், தண்ணீர் கொடுக்கவில்லையே என்று வருந்திய மாநிலமும் என்ன செய்கிறது. தெரியுமா ?
கேரளா
அணை உடையும் என பீதி கிளப்பியவனை அணை உடையாமலே ஊர் மூழ்கும் என்று நிரூபித்தேன்..
கர்நாடகம்
சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன்...! என்றவனை 3 லட்சம் கன அடிக்கும் மேல் கதறிக்கொண்டு திறக்க வைத்தேன்.
தமிழ்நாடு
தண்ணி தரல, தண்ணி வரலன்னு கதறி(உனக்காக இரண்டு மாநிலத்துக்கும் தண்ணி காட்டி உன்னிடம் தஞ்சம் புகுந்தேன்...! நீ என்னை என்ன செய்தாய்.! வீணாக என்னை கடலில் கலக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறாய்....!
இப்படிக்கு மழை...!
0
Leave a Reply