T20 உலக கோப்பை
T20 உலக கோப்பை லிக் இச்சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடம் பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் ஜீன் 27-ல் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணிகள் ஜீன் 29-ல் பிரிட்ஜ்டவுனில் நடக்கும் பைனலில் மோதும்.
சூப்பர் 8 சுற்றுக்கான பிரிவு 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பிரிவு 2-ல் அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டில், தென் ஆப்பிரிக்கா, அணிகள் இடம் பெற்றுள்ளன.
0
Leave a Reply