'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயின் மிருணாள் தாகூர்
மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக அல்லு அர்ஜுன், அட்லி இணைய உள்ள பிரமாண்ட படத்தில் ஏற்கனவே தகவல் வெளி யானது. இதற்காக பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்கள் சிலரிடம் பேச்சு நடந்த நிலையில், கால்ஷீட் பிரச்னையால் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் முதல் நாயகியாக 'சீதா ராமம், ஹாய் நானா' படத் தில் நடித்த மிருணாள் தாகூரை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். 2வது நாயகியாக விரைவில் ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்.
0
Leave a Reply