25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


கால்பந்து சென்னை அணி தோல்வியடைந்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கால்பந்து சென்னை அணி தோல்வியடைந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது.நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. சென்னை அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.   வடகிழக்கு யுனைடெட் அணி சார்பில் நெஸ்டர் அல்பியாச் (7வது நிமிடம்), ஜித்தின் சுப்ரான் (26வது), அஜாரை (38வது) தலா ஒரு கோல் அடித்தனர்.

இதுவரை விளையாடிய 23 போட்டியில், 6 வெற்றி, 6 'டிரா', 11 தோல்வி என 24 புள்ளிகளுடன் சென்னை அணி 11வது இடத்துக்கு தள்ளப்பட்டது. வடகிழக்கு யுனைடெட் அணி 35 புள்ளிகளுடன் (9 வெற்றி, 8 'டிரா', 6 தோல்வி) 5வது இடத்துக்கு முன்னேறி, 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி.. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News