சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் சச்சின் டிராபி' டெஸ்ட் கிரிக்கெட் தொடர்.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து,2,1 முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் இன்று லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.தற்போது, ஐந்தாவது டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை இழக்கா மல் தப்பிக்கலாம் என்ற நிலையில் இந்தியா களமிறங்குகிறது.
0
Leave a Reply