அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வில்லிபத்திரி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறப்பு.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வில்லிபத்திரி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31.40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள்(03.03.2026) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து குத்துவிளக்குயேற்றினார்.
0
Leave a Reply