உலகின் பழமையான காடு
உலகின் பழமையான காடு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கெய்ரோ பகுதியில், இருந்துள்ளது என அந்நாட்டின் பிம்ஹாம்டன்,
கார்டிப் பல்கலை இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது. அப்பகுதியில் பழமையானபாறைகளின் இடைவெளியில்
புதைபடிவ வேர்களை ஆய்வு செய்த போது, இது38.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது. இது400 கி.மீ., பரப்பளவு கொண்டதாக இருந்தி
ருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இது அதிகளவிலான கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து சுற்றுச்சூழலுக்கு பெரியளவில் உதவியிருக்கிறது விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
0
Leave a Reply