மாவிலைத் தோரணத்தின் சக்தி.
மாவிலை தோரணத்தை கட்டும் போது 'ஓம்' பிரணவ மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
இதனால் மாவிலை தோரணத்தில் தெய்வீக சக்தி நிறைந்து, வீட்டிற்குள் நன்மைகள் வரவும் செய்கிறது.
மாவிலை தோரணம் வீட்டில் குலதெய்வம், இஷ்டதெய்வம் மற்றும் அஷ்டலட்சுமியை வரவேற்கிறது.
0
Leave a Reply