25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


சேமிக்கும் பெண் தான் குடும்பத்தின் தூண்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சேமிக்கும் பெண் தான் குடும்பத்தின் தூண்.

1. வரவு- செலவு நோட்டு - தினமும் எழுது, மாதம் ₹5000 எங்க போகுதுன்னு தெரியும்.

 

2. சில்லறை சேமிப்பு - தினமும் மீதம் ₹50, ₹100-ஐ உண்டியலில் போடு.

 

3. காய்கறி, மளிகை மொத்தமா வாங்கு மாதம் ₹1000 மிச்சம்.

 

4. Online Shopping-  க்கு முன் 24 மணி நேரம் யோசி தேவையில்லாத செலவு குறையும்.

 

5.தங்கம், சீட்டு, RD -3 இடத்தில் பிரிச்சு சேமி.

 

சேமிக்கும் பெண் தான் குடும்பத்தின் தூண்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News