'டி-20' மூன்றாவது போட்டி இன்று குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடக்கிறது.
இந்தியா விளையாடிய 5 'டி-20' போட்டியில் 4 வென்றது 1, தோல்வி). இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. கோல்கட்டா (7 விக்.,), சென்னையில் (2 விக்.,) நடந்த போட்டியில் வென்ற இந்திய அணி, 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி இன்று குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடக்கிறது.
0
Leave a Reply