மணி பிளாண்டை பராமரிக்கும் குறிப்புகள்
வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்றும் செல்வ செழிப்புடனும் எப்போதும் வாழ வேண்டும் என்ற நம்பிக்கையில் மணி பிளாண்டை வீட்டில் வளர்கின்றனர்.ஒழுங்கான பராமரிப்பு இல்லையேல் நீண்ட காலம் வாழாது..
மணி பிளாண்ட் கன்றுகளை மண்ணுடன் சேர்த்து வளர்க்க வேண்டும்.
வளர்ச்சி அதிகமானாலும் ஒரு சில மணிநேரத்தில் குறையும். இச்சந்தர்ப்பத்தில் எப்சம் உப்பை சேர்க்கவும்.
இலைகள் மஞ்சள் நிறமாக மாறினால் அதை வெட்டி விட வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே புதிய இலைகள் ஆரோக்கியதுடன் வளர்ச்சி பெறும்.
வேகமாக வளர வேண்டுமென்றால், 4 மாதங்களுக்கு ஒரு முறை மண்ணைத் தோண்டி உரம் சேர்த்து வந்தால் வேகமாக வளரவைக்கவும்.
நேரடியாக சூரிய ஒளிப்படும் வகையில் வைக்க கூடாது. இவ்வாறு வைத்திருந்தால் அதன் இலைகள் கருகி விடும்.
ஈரமான மண் அதிகமாக தேவை. அது தினசரி தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்கிறது. எனவே பருவத்திற்கு ஏற்ப தண்ணீர் கொடுக்க வேண்டும்.
0
Leave a Reply