முடக்குவாதத்தை குணப்படுத்த...
வெந்தயம்: முந்தைய இரவுவெந்தயம்1ஸ்பூன் அளவு எடுத்து ஊற வையுங்கள் மறுநாள் காலையில் அந்த நீரை குடித்து வெந்தயத்தை மென்று சாப்பிடவும் வெந்தயம் உள் மற்றும் வெளி வீக்கத்தை குறைக்கும் பாதிக்கப்பட்ட இடங்களில் வலிகுறையும்.
பூண்டு: பூண்டு முடக்குவாதத்திற்கான மிகச்சிறந்த மருத்துவஉணவு2 பூண்டு பற்களை நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து தினமும் சாப்பிட்டு வாருங்கள் இது முடக்குவாதத்தின் பாதிப்பை வேரிலிருந்து குணப்படுத்தும்.
கொத்தமல்லி தழை:கொத்தமல்லி தழையை நீரில் போட்டு அப்படியே குடிக்கவும் அல்லது கொத்தமல்லி விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம் இது யூரிக்அமிலத்தை குறைக்கச்செய்கிறது இரைப்பை பாதிப்புகளையும் சரி செய்து மூட்டு வலியை போக்கும்.
ஓமம் மற்றும் இஞ்சி:ஓமம் அரை ஸ்பூன் மற்றும் இஞ்சி ஒரு துண்டை தட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.இரண்டையும் ஒரு கப் நீரில் போட்டு நன்ராக கொதிக்க வைக்கவும்.இதனை வடிக்கட்டி காலை அரை கப் மற்றும் மாலை அரை கப் என்று குடிக்கவும்.இவை வலி, வீக்கத்தை மட்டுமல்லாது, யூரிக் அமிலத்தின் சுரப்பையும் கட்டுப்படுத்தும்.
0
Leave a Reply