ஹாலிவுட் படமான 'அவதார் 3' ரிலீஸ் ஒதுங்கும் தமிழ்ப் படங்கள்.
ஹாலிவுட்படமானஅவதார் 3 இந்த வாரம் வெளியாக உள்ளதால்,இந்தியாவில்இந்தபடத்திற்குஅதிகதியேட்டர்கள் கிடைத்திருப்பதால் மற்ற படங்கள் ஒதுங்கிவிட்டன.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஐந்தாறு படங்கள் ரிலீஸாகி வந்தன. இந்தவாரம் டிச.,19ல் சண்முக பாண்டியன், சரத்குமாரின் 'கொம்பு சீவி' படம் வெளியா கிறது. இதனுடன் ஓரிரு சிறு படங்கள் ரிலீஸாகலாம்.
0
Leave a Reply