முகச்சுருக்கத்தைப் போக்க
முகச்சுருக்கத்தைப் போக்க தினந்தோறும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள்.
இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, புடலங்காய், பூசணி, சுரைக்காய், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய், கனிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தினமும் வைட்டமின் ஏ நிறைந்த கேரட் மூன்று நிற வகைப் பழங்கள் சாப்பிடுங்கள். சருமத்துக்குப் பொலிவைத் தந்து இளமைத் தோற்றத்தை தக்கவைக்கும். மறக்காமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
0
Leave a Reply