அக்டோபர் 16-ல் விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' ரிலீஸ்.
மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் பிரீத்தி அஸ்ரானி இணைந்து நடித்துள்ள படம் 'அப்பா குட்டி'. தந்தை-மகள் பாசத்தையும் தியாகத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம், படப்பிடிப்பு முடிவடைந்து வரும் அக்டோபர் 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
0
Leave a Reply