இந்தியாவில் அதிக நேரம் ஓடும் ரயில்கள் பட்டியலில் முதலிடத்தில் விவேக் எக்ஸ்பிரஸ்
மிக நீளமான பாதையில் ஓடும் ரயில்,16 முக்கிய ஆறுகளை கடந்து87 நகரங்கள் வழியாக செல்கிறது.இந்தியரயில்வேநமதுநாட்டின் லைஃப் லைன் என்று அழைக்கப்படுகிறது.. இந்தியாவில் அதிக நேரம் ஓடும் ரயில்கள் பட்டியலில் முதலிடத்தில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்தான் .திப்ருகர்,கன்னியாகுமரி இடையே இயங்கும் இந்த ரயில்,4,234 கி.மீ. தூரத்தை75 மணி நேரத்திற்கும் மேலாக கடக்கிறது. இந்த நேரத்தில் இது9 மாநிலங்கள் வழியாக செல்கிறது.59 ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகிறது.ஆனால், உலகின் மிக நீண்ட ரயில் பயணத்தை முடிக்க 7 நாட்கள் 20 மணி 25 நிமிடங்கள் ஆகும்.
0
Leave a Reply