இறைவனுக்கு பஞ்சபாத்திரத்தில் தண்ணீர்
வெற்றிலை பாக்கை இறைவனுக்கு படைக்கும் போது எப்போதுமே வெற்றிலையின் நுனி பகுதி தெற்கு பக்கம் பார்த்தவாறு இருக்கக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக தேங்காயை உடைத்து இறைவனுக்கு படைக்கும்போது தேங்காயில் இருக்கும் கண் உள்ள மூடி "சுவாமிக்கு வலதுபக்கம் தான் எப்போதுமே இருக்க வேண்டும் .கண் இல்லாத அடி மூடியானது சுவாமிக்கு இடது பக்கம் இருக்க வேண்டும். .
.அடுத்தபடியாக இறைவனுக்கு பஞ்சபாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைக்கும் போது தண்ணீர் பஞ்ச பாத்திரத்தில் நிரம்ப இருக்க வேண்டும். தண்ணீரை பஞ்ச பாத்திரத்தில் குறைவாக இருக்கக் கூடாது.தினசரி தண்ணீரை மாற்ற வேண்டும். .
0
Leave a Reply