பாஸ்போர்ட் புதிய விதிமுறைகள் 2026- ல் என்ன மாற்றங்கள்?
பழைய விதிமுறைகள்-
முகவரி அச்சிடப்படும்.
பாஸ்போர்ட்டில் வீட்டு முகவரி அச்சிடப்பட்டு வருகிறது.
பெற்றோர் பெயர்கள் அச்சிடப்படும்.
பாஸ்போர்ட்டில் பெற்றோர் பெயர்கள் அச்சிடப்பட்டு வருகிறது.
பிறப்புச் சான்றிதழ் கட்டாயமில்லை.
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பிறப்புச் சான்றிதழ் கட்டாயமில்லை.
குறைந்த கட்டணம்.
முந்தைய கட்டண விபரம் நடைமுறையில் இருந்தது.
குறைந்த PSK & POPSK மையங்கள் .
பாஸ்போர்ட் சேவைகளுக்கு வரையறுக்கப்பட்ட மையங்களே இருந்தன.
பாஸ்போர்ட் + குடியுரிமை ஆதாரம் .
குடியுரிமை ஆதார வெளிப்படையாக குறிப்பிப்படவில்லை.
புதிய விதிமுறைகள் (2026)
முகவரி நீக்கப்பட்டது.
பாஸ்போர்ட்டில் வீட்டு முகவரி இனி அச்சிடப்படாது .
பெற்றோர் பெயர்கள் நீக்கப்பட்டது.
பாஸ்போர்ட்டில் பெற்றோர் பெயர்கள் இனி அச்சிடப்படாது.
பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்.
01 அக்டோபர் 2023 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்.
கட்டணம் உயர்வு-
01 ஜூலை 2026 முதல் புதிய கட்டண விபரம் அமலுக்கு வருகிறது.
அதிக PSK & POPSK மையங்கள்
அணுகலை மேம்படுத்துவதற்காக PSK & POPSK மையங்களை விரிவாக்குகிறது.
பாஸ்போர்ட் + குடியரிமை ஆதாரம்
பாஸ்போர்ட் ஒரு பயண ஆவணம், குடியுரிமைக்கு ஆதாரம் அல்ல என அரசு விளக்கமளித்துள்ளது.
ஏன் இந்த மாற்றங்கள்?
பாதுகாப்பை மேம்படுத்கவும், தனியுரிமையை பாதுகாக்கவும், செயல்முறையை எளிதாக்கவும், உலக தரநிலைகளுடன் ஒத்திசைக்கவும்.
0
Leave a Reply