ஏசியுடன் FAN-ஐ இயக்கினால் என்ன பலன்?
ஏசி மட்டும் இயங்கும்போது:
குளிர்ந்த காற்று ஒரு பகுதியில் மட்டுமே அதிகமாக இருக்கும்.
அறை முழுவதும் ஒரே மாதிரியான குளிர்ச்சி கிடைக்காது.
அறை குளிர அதிக நேரம் எடுக்கலாம்.
FAN + ஏசி சேர்த்து இயக்கினால்:
குளிர்ந்த காற்று அறை முழுவதும் சமமாகப் பரவும்.
அறை வேகமாக குளிரும்.
ஏசியின் கம்பிரசர் மீது அழுத்தம் குறையும்.
மின்சாரச் செலவையும் ஓரளவு குறைக்க உதவும்.
சிறந்த செட்டிங்:
24–25°C + Ceiling Fan = சீரான குளிர்ச்சி + மின்சாரச் சிக்கனம்.
0
Leave a Reply