IPL விளையாட்டு போட்டியில் மே 12-ம் தேதி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்.
12-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ராஜஸ்தான், சென்னை, அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 141/5, வித்தியாசத்தில் களம் இறங்கிய சென்னை அணி 145/5, ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SIMARJEET SINGH தேர்ந்தெடுக்கப்பட்டார்.
12-ம் தேதி பெங்களுரில் நடைபெற்ற டெல்லி, பெங்களுர், அணி மோதினார்கள் முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி 187/9, வித்தியாசத்தில் களம் இறங்கிய டெல்லி அணி 14/10, ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 47 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர்.அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக CAMERON GREEN தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply