பெண்களுக்கான ‘டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர்.
பெண்களுக்கான ‘டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் சென்னையில்,இன்று துவங்குகிறது.
இந்தியா சார்பில் மாயா, ரேவதி, சஹாஜா, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா என மூவருக்கு ஒற்றையர் பிரிவில் சிறப்பு அனுமதி ('வைல்டு கார்டு) வழங்கப்பட்டுள்ளது. இவர்கள்சொந்த மண்ணில் அசத்தினால், கோப்பை வென்று சாதிக்கலாம். . இந்தியாவின் வைஷ்ணவி-மாயா ரேவதி, லட்சுமி–தியா ஜோடிக்கு ,இரட்டையரில் 'வைல்டு கார்டு' சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
'நடப்புசாம்பியன், செக்குடியரசின் லிண்டா புருக்விர்ட்டோவா, போலந்தின் மாக்டா லினெட்டே, குரோஷியாவின் டோன்னா வெகிச், ஜெர்மனியின் டாட்ஜனாமரியா,உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
0
Leave a Reply