உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் ,இந்தியாவுக்கு தங்கம்.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தென் கொரியாவில், ஆண்கள் அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. மூன்று செட்களின் முடிவில் போட்டி 176-176 என சமநிலையில் இருந்து, நான்காவது செட்டில் ,இந்தியா 59 புள்ளி பெற்றது. பிரான்ஸ் அணிக்கு 57 புள்ளி கிடைத்தது.
முடிவில், ரிஷாப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் அடங்கிய இந் திய அணி 235-233 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் உலக வில்வித்தை 'காம்பவுண்டு' பிரிவில், முதன் முறையாக தங்கம் வென்றது.
0
Leave a Reply