உலக ஜூனியர் ஸ்குவாஷ்: இந்திய வீரர்கள் அசத்தல்.
கனடாவில் நடைபெறும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பெண்கள் பிரிவு 'ரவுண்டு-32' போட்டியில் அனாஹத் சிங், ஹாங்காங்கின் புய்யின் சோலேலோவை 11-3, 11-1, 11-3 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் பிரிவில் ஆர்யவீர் தேவன், தென் ஆப்ரிக்காவின் ஜோசப் பியஸ்டை 11-4, 11-3, 11-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 'ரவுண்டு-16' சுற்றுக்கு தகுதி பெற்றார்.
0
Leave a Reply