இளநீர் ஜீஸ்
தேவையான பொருட்கள்- வழுக்கை இளநீர், 1 இளநீரின் நீரும், சதைப்பகுதியும், மாதுளை முத்து 1 கைப்பிடி பனங்கற்கண்டு அல்லது வெள்ளை சர்க்கரை தேவையான அளவு.
செய்முறை -அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பருகலாம். வெய்யில் காலத்தில் அடிக்கடி பருகலாம். உடல் சூட்டைத் தணிக்கும் உடல் எடையைக் குறைக்கும் சீறுநீரகம் சரியாக இயங்க உதவும். உடலில் அமிலச் சத்து அதிகம் இருப்பவர்கள் இதை அதிகம் குடிக்கலாம்.
0
Leave a Reply