இடுப்பு வலி, மூட்டு வலி, கை கால் வலி வராது சரி செய்து கொள்ள..
சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு ,தலா1 ஸ்பூன் எடுத்து,2 டம்ளர் தண்ணீரில் இரவே கொதிக்க வைத்து ,மூடி வைக்கவும். காலை வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து குடித்தால், உடல் வலி அனைத்தும் ஆயுளுக்கும் வரவே வராது.
0
Leave a Reply