தொப்பை குறைய....
2 வாரத்தில் தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் பானம். தொப்பையை குறைக்க இந்த பானம் உதவுகிறது.
தொப்பை மற்றும் வயிற்றை சுற்றி உள்ள கொழுப்புகளை கரைக்கும் சக்தி லவங்க பட்டைக்கு உண்டு, முதல் நாள் இரவே பட்டையை ஊற வைத்து,காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், தொப்பை மற்றும் உடல் எடை குறையும். தினமும் மாலை நேரத்தில் கண்டிப்பாக பட்டை குடிப்பது தொப்பையை குறைக்க உதவும்.பட்டையை 3 மணி நேரம் ஊற வைத்து, பின் அதை வடிகட்டி.அந்த நீரை கொதிக்க வைத்து, மிதமான சூட்டில் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் தொப்பை கரையும் .தனியா மற்றும் லவங்கப்பட்டை இரண்டையும் நீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் இரண்டே வாரத்தில் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.
0
Leave a Reply