ரயில்வே பயணிகளின் கவனத்திற்கு-….
ரயில்களில் டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான காலம், 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைத்து ரயில்வே வாரியம் உத்தரவு. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
வெளிநாட்டு பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற கால அளவில் மாற்றமில்லை.
0
Leave a Reply