. நடிகை ரவீனா டாண்டன் பிரதமர் மோடியின்அம்மா வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
'மா வந்தே' என்ற படம் ஹிந்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை தழுவி உருவாகி, பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர்.கிராந்தி குமார் இயக்க, பிரதமர் மோடியின் வேடத்தில் உன்னி முகுந்தன் நடிக்கிறார். பிரதமர் மோடியின் அம்மா ஹீரா பென் வேடத்தில் நடிகை ரவீனா டாண்டன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
0
Leave a Reply