மொத்த வாழ்நாள் சேமிப்பான rs.34 கோடியைநன்கொடையாகஅளித்த 100 வயது டாக்டர் லட்சுமி பாய் .
பெண்களின் புற்றுநோயைகுணப்படுத்த100 வயதுடாக்டர்லட்சுமிபாய்தனதுமொத்தவாழ்நாள்சேமிப்பானrs.34 கோடியைநன்கொடையாகஅளித்தபோது, யாரும்அவரைப்பாராட்டியதில்லை.
கோடிஸ்வரர்கள் தங்களிடம் இருக்கும் மிகுதியான பணத்தை தானம் செய்வது பெரிதல்ல. 100 வயதைத் தொட்ட ,டாக்டர் லட்சுமிபாய் , தன்னிடம் உள்ள மொத்த பணத்தையும் ,நன்கொடையாக அளித்திருப்பது மிகவும் மரியாதையுடன் பாராட்டத் தக்கது. அதுவும் இதை பலர் அறியாமல் கொடுத்திருப்பது மதிப்பிற்குரியது. டாக்டர் லட்சுமி பாய் கடைசி காலத்தில் நிம்மதியாக, சுகமாக வாழ, நாங்கள் அனைவரும் கடவுளை பிரார்த்திக்கிறோம்.
0
Leave a Reply