25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


105வது இலவச பல் மருத்துவ முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

105வது இலவச பல் மருத்துவ முகாம்.

105வது இலவச பல் மருத்துவ முகாம்

Dr.ஜெ.தினேஷ்பாபு BDS.,

நாள் :14.09.2025 ஞாயிறு,நேரம் : 10 மணி முதல் மதியம் 2 மணி வரை

இடம் - ஸ்ரீ ராஜ்குமார் பல் & இம்ப்ளாண்ட் மருத்துவமனை

488- தென்காசி ரோடு, சுபம் ஸ்வீட்ஸ் எதிரில், ராம்கோ & சித்ரா மருத்துவமனை அருகில், இராஜபாளையம்.

இந்த முகாமில்

 இலவசமாக பல் எடுக்கப்படும். இலவச பல் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.

மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இம்மருத்துவ முகாம் நடைபெறும்.

ஸ்ரீ ராஜ்குமார் பல் மருத்துவமனை

செல்: 94864 26199, 04653-223199

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *