25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


13th MAY விளையாட்டு போட்டிகள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

13th MAY விளையாட்டு போட்டிகள் .

ஹாக்கி

சிலியில் ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை தொடர் (டிச. 1-13) நடக்க உள்ளது.  இந்திய அணி 6 நட்பு போட்டியில் அர்ஜென்டினா சென், பங்கேற்க உள்ளது. 

செஸ்

ஆசிய சாம்பியன்ஷிப் தொடர்ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்களுக்கான பிரிவு 6வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா வெற்றி பெற்றார். 5.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். 

பாட்மின்டன் 

 படும் வனில் தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடர். நேற்று இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர் முதல் தகு திச்சுற்று போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக வீரர் சங்கர் முத்துசாமியை 21-15, 21-17 என வீழ்த்தினார். 

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் மன் னேபள்ளி, சீன தைபே வீரர் குவான் லினை 17-21, 21-19, 21-17 என போராடி வென்றார். 

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தகு திச்சுற்று இரண்டாவது போட்டியில் இந்தியா வின் இரா சர்மா, தமன் வானிடம் 12-21, 18-21 என தோல்வியடைந்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News