உலக தடகள ஈட்டி எறிதலில்20 வது சீசன் சாதிப்பாரா நீரஜ் சோப்ரா !
தடகள உலக சாம்பியன்ஷிப் 20 வது சீசன், ஜப்பான்தலைநகர் டோக்கியோவில், உலகின் 198 நாடுகளில் இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் பங்கேற்றுள்ளனர்.
இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல், தகுதிச்சுற்று நடக்கிறது. சுதந்திரத்திற்குப் பின் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை, கடந்த 2021ல் டோக்கியோ மண்ணில் நீரஜ் சோப்ரா வென்று தந்தார். மீண்டும் அதே மைதானத்தில் ,இன்று பைனலுக்கு முன்னேற உள்ளார். இவருடன் இந்திய வீரர்கள் சச்சின் யாதவ், யாஷ் விர் சிங், ரோகித் யாதவும் 'ஏ' பிரிவில்களமிறங்குகின்றனர்.
0
Leave a Reply