25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


30 TH  MAY IPL MATCH  II - QUALIFIER - MUMBAI - GUJARAT
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

30 TH  MAY IPL MATCH  II - QUALIFIER - MUMBAI - GUJARAT

MAY 30-ம் தேதி பஞ்சாப்பில், குஜராத், மும்பை அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 228/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய  குஜராத் அணி 208/6  ரன்கள்  எடுத்து  தோல்வியடைந்தது  20 ரன்கள் வித்தியாசத்தில்  மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ROHIT SHARMA  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

இரண்டாவுது தகுதி சுற்றில் மும்பை அணி வெற்றி பெற்றது, ஜூன் 1-ம் தேதி eliminater ரவுண்டில் மும்பை, பஞ்சாப் அணி மோதுகின்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *